அனலைதீவு மக்களை நெகிழ்ச்சியடையவைத்த வைத்தியர் சத்தியமூர்த்தி!
கடந்த இருவாரங்களுக்கு முன்னர் மத்திய சுகாதார அமைச்சினால் யாழ் மாவட்டத்திலுள்ள் பிராந்திய வைத் தியசாலைகளுக்கான புதிய அம்புல ன்ஸ் வண்டிகள் வழங்கப்பட்டிருந் தன.
அந்த அம்புலன்ஸ் வண்டிகளில் அனலைதீவு வைத்தியசாலைக்கும் அம்புலன்ஸ் வண்டி வழங்கப்பட்டிரு ந்த போதும் முன்னைய நிர்வாகம் அதனை வழங்கவில்லை.
புதிதாக பதவியேற்ற பதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத் தியர் சத்தியமூர்த்தி அவர்கள் தான் பெறுப்பேற்றதுடன் உடனடியாக இந்த பணிப்பினை வழங்கியுள்ளார்.
இதுவரையில் அனலை தீவு பிரதேசத்திற்கு அம்புலன்ஸ் வண்டி ஒன்று கூட இல்லாதிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்பிரதேச மக்கள் அவசர இலவச அம்புலன் சேவை கூட பெற முடி யாதுள்ளதும் மிகக் கவலைக்குரியது. இப் பணிப்பின் மூலம் பிரதேச மக்கள் பெரும் பயனடைவர் என எதிர்பாா்க்கப்படுகின்றது.