வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட கலாநிதி சுரேன் ராகவன் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளாா். யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத் தில் இன்று காலை 10 மணியளவில் ஆசீர் வாதத்துடன் கடமைகளைப் பொறுப்பேற் றுள்ளாா்.