சபாநாயகர் இன்று வடக்கிற்கு பயணம்.!
வடக்கில் சீரற்ற கால நிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமையை நேரில் கண்டறிந்து, உதவி செய்வதற்காக சபாநாயகர் கருஜயசூரிய பயணமா கவுள்ளாா்.
இதன்போது சபாநாயகருடன் பாராளு மன்ற உறுப்பினர்கள் சிலரும் வடக்கி ற்கு செல்லவுள்ளதுடன், பாதிக்கப்ப ட்ட மக்களுக்கான நிவாரணப் பணி கள் பற்றியும் விசேட கலந்துரையா டல் ஒன்றை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தல் நடாத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.