முற்றத்தில் சடலம் ; வீட்டின் உரிமையாளர் கைது.!
புத்தளம் க்ரிஸ்டோபர் வத்தை பகுதியில் நேற்று காலை ஒருவரின் வீட்டு முற்றத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் சடல மாக ஒருவர் மீட்கப்பட்டுள்ளாா்.
இந்நிலையில் வீட்டு உரிமையாளர் குறித்த உயிரிழந்தவரின் சகோதரனுக்கு தகவல் வழங்கியதையடுத்து உயிரிழந்தவரின் சகோதரர் அவ்விடத்திற்குச் சென்று பொலி ஸாருக்கு தகவலைத் தெரிவித்துள்ளாா்.
குறித்த இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலை யில் வீட்டின் உரிமையாளரைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
இதுவரையிலும் கொலைக்கான காரணம் கண்டறியவில்லை எனவும் மேலும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித் துள்ளனர். 68 வயதுடைய சாந்த சுபசிங்க என்பவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.