Breaking News

புதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான தேவை அரசாங்கத்திடமில்லை - திஸ்ஸ விதாரண

புதிய அரசியலமைப்பு தயாரிப்பதற் கான எந்த தேவையும் அரசாங்கத்தி டம் இல்லை. மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் அமைக்கப்பட்ட சர்வகட்சி குழுவின் பரிந்துரைகளை முன்னெ டுத்துச் சென்றிருந்தால் இந் நிலை யில் அரசியலமைப்பு தயாரிக்கப்பட் டிருக்குமென லங்கா சமசமாஜ கட்சி யின் தலைவரும் முன்னாள் அமைச் சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளாா். 

புதிய அரசியலமைப்பு தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக் கைகள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளாா்.