ரெஜினோல்ட் குரே தங்க ஆபரண அதிகார சபையின் தலைவராக நியமனம்.!
தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் தலைவராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளார்.
வடமாகாண ஆளுநராக கடமை யாற்றி வந்த ரெஜினோல்ட் குரே தற் போது தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். வடமாகாண ஆளுநராக சுரேன் ராகவன் அண்மையில் ஜனாதிபதியி னால் நியமிக்கப்பட்டுள்ளாா்.