அணு சக்தி நிலையங்களின் பட்டியலை பரிமாறின இந்தியா, பாகிஸ்தான்!
இந்தியாவும் பாகிஸ்தானும் தத்ததமது நாடுகளில் செயற்படும் அணு சக்தி நிலையங்களின் பட்டியலை பரிமாறியுள்ளனா். இரண்டு நாடுகளுக்கும் இடையே ஒருவேளை போர் ஏற்பட்டால் கூட அணுசக்தி நிலையங்களை தாக் குவதில்லையென இரண்டு நாடுகளும் ஒப்பந்தம் செய்ததன் அடிப்படையில் இப்பட்டியல் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பட்டியல் பரிமாற்றம் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரத்திலும் டெல் லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திலும் ஏக காலத்தில் நடைபெற்றுள்ளது. இரு நாடுக ளின் வெளியுறவு அமைச்சுக்களின் சார்பாக இப் பட்டியல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.