Breaking News

ரணிலும் கூட்டமைப்பும் தமிழ் மக்களை ஏமாற்ற நடவடிக்கையென்கிறாா் - டிலான் பெரேரா

தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காக பிரத மர் ரணில் விக்ரமசிங்க புதிய அரசியல் அமைப்பினை காட்டி தமிழ் மக்களை ஏமாற்றுவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளாா். 

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப் படுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ அல்லது எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவோ எதி ர்க்கவில்லை. நாட்டினை பிளவுபடு த்த வேண்டாமென்பதே அவர்களின் கோரிக்கை.

அரசியல் அமைப்பு விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றதாகவும் புதிய அரசியல் அமைப்பு விவகாரம் குறித்து கரு த்து தெரிவிக்கையில் டிலான் பெரேரா எம்.பி தெரிவித்துள்ளாா்.