ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஆயத்தமென்கிறாா் - கோத்தபாய
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தயார் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் ஜனாதிபதி தேர்த லொன்று நடைபெறவேண்டும் என் பது எங்களிற்குத் தெரியும் நீங்கள் தயார் எனின் நான் ஆயத்தமாகவுள் ளேன் எனத் தெரிவித்துள்ளாா்.
இலங்கை ஏனைய உலக நாடுகளை போன்று முன்னோக்கி நகர வேண்டு மானால் இலங்கையர்கள் என்ற பொதுவான அடையாளத்தினை உருவாக்க வேண்டும், இலங்கையின் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாங்கள் மீண்டும் இலங்கையர்கள் என்ற எண்ணக்கருவை பலப்படுத்த வேண் டும் இந்த சிந்தனையை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
வறுமை தொடர்ந்தும் குறிப்பிடத்தக்க சவாலாக காணப்படுவதாகத் தெரி வித்துள்ள கோத்தபாயராஜபக்ச இது குறித்து கூட்டாக கவனம் செலுத்த வேண் டுமெனத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் புதிய அரசமைப்பு குறித்து விவாதங்கள் நடைபெறுகின்றன பல கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன எனக் குறிப்பிட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச புதிய அரசமைப்பு நாட்டை பிளவுபடுத்தும் என்ற அடிப்படையில் கருத்துக்கள் பரிமாறப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.