ஐ.தே.மு.வின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று?
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று மாலை அல்லது நாளை காலை அலரிமாளிகையில் கூடவுள்ளது.
இதன்போது அமைச்சுகளுக்கான விட யதான ஒதுக்கீடு, எம்.பிக்களுக்கிடை யிலான கருத்து மோதல், ஒதுக்கீட் டுச் சட்டமூலம், அபிவிருத்தி வேலைத் திட்டம் உட்பட மேலும் சில விடயங்கள் சம்பந்தமாக விரிவாக ஆராயப்படவுள்ளன.