இந்திய மீனவரின் சடலம் கடற்படையினரால் மீட்பு.!
இந்திய மீனவரொருவரின் சடலத்தை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ள தாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் தெரியவருவதாவது,
இலங்கை கடற்பரப்பிற்குள் அனர்த் தத்திற்குள்ளான இந்திய மீனவர் களை தேடிக் கண்டு பிடிக்கும் நடவடி க்கையை இலங்கை கடற்படை முன் னெடுத்து வருகிறது. இதுவரை எட்டு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு முதலுதவி உட்பட ஏனைய அடிப்படை வசதிகள் செய்து கொடுக் கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் மீனவ பரிசோதனை காரி யாலத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இலங்கை கடற்படை தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையிலேயே இந்திய மீனவர் ஒருவரின் சடலமொன்று நேற்றைய தினம் (ஜனவரி 13) நெடுந்தீவு கடல் பகுதியில் கடற்படையினர்கள் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள் ளது.
மேலும் இவர் இந்தியாவில், ராமநாதபுரம் பகுதியில் வசிக்கும் 55 வயதான கருப்பய்யா முன்னசாமி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இறந்த மீன வரின் சடலத்தை யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத் துள்ளனர்.
தேடுதல் நடவடிக்கைகளின் போது மேலும் 08 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளதுடன் மீட்கப்பட்ட மீனவர்களுக்கு அடிப்படை சிகிச்சை வழங்கப்பட்ட பின் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.
கடந்த 12 ஆம் திகதி இரவு இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி சுமார் 500 இந்திய மீன்பிடி படகுகள் நெடுந்தீவு கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவது இலங்கை கடற்படையினரால் கண்காணிக்கப்பட்டுள்ளது.
அங்கு 02 படகுகள் மற்றும் 09 மீனவர்களும் இலங்கை கடற்படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனா்.