Breaking News

ஸ்ரீ.சு. கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று.!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட் டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் தயா சிறி ஜயசேக்கர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று காலை 09.30க்கு நடை பெறவுள்ளது.

அதனை தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப் பொன்றும் மு.ப 11.30 க்கு நடைபெறவுள்ளது.