Breaking News

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஆணின் சடலம் மீட்பு.!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திலி ருந்து இன்று காலை 6.30 மணியளவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள் ளது.

மீட்கப்பட்ட சடலம் இதுவரை யாரு டையது என அடையாளம் காணப் படாத நிலையில் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவ ட்ட வைத் தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன் னெடுத்துள்ளனா்.