சுமந்திரனின் கனவு நிறைவேறாது என்கிறாா் - சேஹான் சேமசிங்க
புதிய அரசியலமைப்பின் வரைபை மட்டுமல்ல அதன் யோசனைகளை யும் கடுமையாக எதிர்ப்போம் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சேஹான் சேமசிங்க, நாட்டுக்கு அவசி யமற்ற அரசியலமைப்பினை உரு வாக்க முயற்சிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இன்று வடக்கு மக்களால் வெறுக்கப்பட்டவராக சித்த ரிக்கப்படுகின்றார் எனத் தெரிவித்துள் ளாா்.
புதிய அரசியலமைப்பினை கோரும் கூட்டமைப்பினர் வடக்கு கிழக்கு உட்பட நாட்டில் வாழும் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண இதுவரையில் தமது எதிர்க்கட்சி பதவியை பயன்படுத்தவில்லை. வடக்கு மக் களும் புதிய அரசியலமைப்பை கோரவில்லையெனத் தெரிவித்துள்ளாா்.