தமிழ் அரசியல் தலைமைகளின் ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கம்.!
அரசியல் அமைப்பு செயற்பாடுகளில் இதுவரை தமிழர் தரப்பின் ஒத்துழைப்பு வழங்கப்படாத நிலையில் முதல் தடவையாக புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவாக்குவதில் தமிழ் அரசியல் தலைமைகள் ஈடுபட்டுள்ளனா்.
இச் சந்தர்ப்பத்தை தவறவிட்டால் இனி எப்போதும் இனப்பிரச்சினைக் கான தீர்வு கிடைக்காதென ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சரும் பாரா ளுமன்ற சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள் ளாா்.
சமஷ்டியோ - வடக்கு கிழக்கு இணைப்போ எமது தீர்மானம் அல்ல எனவும் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் குறித்து அரசியல் கட்சிகள் கருத்துக்களை முன்வைத்து வரு கின்ற நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப் பாடுகள் மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு தெரிவித்துள்ளாா்.