தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஓற்றையாட்சி கொள்கையை ஏற்றுள்ளதாக - கிரியல்ல
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒற்றையாட்சி கொள்கையை ஏற்றுள்ளதாக கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரி வித்துள்ளார்.
புதிய அரசமைப்பை உருவாக்குவ தற்கு தமிழ் கட்சிகள் ஆதரவளிப்பது வர லாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயமெனத் தெரிவித்துள்ளாா்.

சிறிமா பண்டாரநாயக்க ஜேஆர் ஜெய வர்த்தன ஆகியோரும் அரசமைப்புக் களை தயாரித்தனர் ஆனால் அவ்வேளை தமிழ் தரப்பினர் ஆதரவளிக்கவில் லையெனத் தெரிவித்துள்ளாா்.
முதல் தடவையாக தமிழ் கட்சிகள் புதிய அரசமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சமஸ்டி தொடர்பிலோ வடக்கு கிழக்கு இணைப்பிலோ எந்தப் பேச்சு வார்த்தை யும் ந்டைபெறவில்லையெனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒற்றையாட்சி கொள்கைக்கு இணங்கியுள்ளதாக வும் நாடாளுமன்றத்தில் புதிய அரசமைப்பை முன்வைக்கவில்லை அது குறி த்த யோசனையே முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.