ஜனாதிபதி தேர்தல் தற்போதைக்கு இல்லை - மகிந்த சமரசிங்க
ஜனாதிபதி தேர்தல் தற்போது நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை யென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரசிங்க தெரி வித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை முற்கூட்டியே நடத்தப்போவதில்லையென ஜனாதி பதி சுட்டிக்காட்டியுள்ளார் முன்னர் பல தடவைகளிலும் ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக என மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலிற்கு அழைப்பு விடுப்பதற்கான அனைத்து அதிகாரங் களும் உள்ள போதிலும் இவ்வருட இறுதிவரை சிறிசேன ஜனாதிபதி தேர்த லிற்கு அழைப்பு விடுக்க மாட்டார் எனத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலிற்கு அழைப்பு விடுப்பதற்கான அதிகாரம் பாராளுமன்றத் திற்கு இல்லையென மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்