வெள்ள அனர்த்தம் தொடர்பாக ஆராய்ந்த சபாநாயகர் கரு ஜெயசூரிய கிளிநொச்சியில்.!
சபாநாயகர் கரு ஜெயசூரிய இன்று கிளிநொச்சிக்கு விசேட உலங்கு வானூர்தி மூலம் கிளிநொச்சிக்கு விஜயமாகி காலை பத்து மணிக்கு மாவட்டச் செயல கத்தில் வெள்ளம் அனர்த்தம் தொடர்பான நிலைமைகள் தொடா்பாக ஆராய்ந் துள்ளாா்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்க ளின் மீளவும் இயல்பு வாழ்க்கை தொடர்பிலும், அவர்களுக்கு வழங் கப்படுகின்ற உதவிகள் தொடர்பிலும் மாவட்ட அரச அதிபர் மற்றும் அதி காரிகளிடம் கேட்டறிந்துள்ளாா்.
அத்தோடு தெரிவு செய்யப்பட்ட 90 குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபா வுக்கான காசேலைகளையும் வழங்கி வைத்த அவர். தேசிய சேமிப்பு வங்கி யினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட கற்றல் உபகரணங்களையும் மாணவர்க ளுக்கு வழங்கி வைத்துள்ளாா்.
இந்த நிகழ்வில் அமைச்சர்களான தயா கமகே, விஜயகலா மகேஸ்வரன், பாரா ளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சிறிதரன், அமைச்சின் செயலாளர்கள் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி, திணைக்களங்களின் உயரதிகாரி கள் ஆகியோர் கலந்துள்ளனா்.