சபாநாயகர் தலைமையில் வடக்கில் விசேட சந்திப்பு.!
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளை கண்டறிவ தற்காக வடக்கிற்கு விஜயமாகிய சபாநாயகர் கருஜயசூரிய கிளிநொச்சியில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட சந்திப்பில் கலந்து சிறப்பித்துள்ள னா்.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமை யில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், இராஜா ங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறு ப்பினர்கள், படையினர், சமூக நலன் அமைப்புக்கள் மற்றும் அனர்த்தத்தி னால் பாதிக்கப்பட்ட மக்கள் என அனைவரும் கலந்துள்ளனா்.
வன்னி வெள்ளப் பாதிப்புக்கள் மற்றும் நிவாரணம் வழங்கல் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளனா்.