இலங்கை, அமெரிக்கா பேச்சுவார்த்தையில் திவீரம்.!
இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்கு பின்னர் உருவாகி யுள்ள நிலைமை குறித்து அமெரிக்காவும் இலங்கையும் முக்கிய பேச்சு வார்த் தைகளில் ஈடுபட்டுள்ளனா்.
அமெரிக்காவிற்கு விஜயமாகியுள்ள நிதியமைச்சர் மங்கள சமரவீர தலை மையிலான குழுவினர் அமெரிக்கா வின் தலைமை பிரதி உதவி இராஜா ங்க செயலாளர் அலைஸ் வெல்சை யும் மில்லிலேனியம் சலஞ்ச் ஒத்து ழைப்பின் பிரதம அதிகாரியையும் சந் தித்து பேச்சு வார்த்தைகளை மேற் கொண்டுள்ளனர்.
அலைஸ் வெல்ஸ் மற்றும் இலங்கை;கான அமெரிக்க தூதுவர் ஆகியோருடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாக பொருளாதார சீர்திருத்த விவகாரங்களிற்கான அமைச்சர் ஹர்சா டி சில்வா தனது டுவிட்டர் தளத்தில் பதித்துள்ளார்.
பிராந்திய விவகாரங்கள், பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஒத் துழைப்பு குறித்து பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித் துள்ளனா்.