விஷால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தயாரிப்பாளர்கள்.!
தயாரிப்பாளர் சங்க தலைவரான நடி கா் விஷால் சங்கத்தின் தலைவர் என்ற அதிகாரத்தினை பயன்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு சிறு, குறு திரைப் படங்கள் வெளிவர விடாமல் தடுப்ப தாகவும், சங்க பணம் சுமார் 8 கோடியை முறைகேடாக செலவு செய்துள்ளதாகவும் கூறி நேற்றைய தினம் தயாரிப்பாளர் சங்க அலுவலகத் திற்கு பூட்டுப் போட்டு போராட் டம் நடத்தினர் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒரு தரப்பினர்.
இந்த நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் பணத்தை முறைகேடாக செலவு செய்துள்ளதுடன், தன்னை வளப்படுத்திக்கொள்ள சங்கத்தை பயன்படுத்தும் விஷால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி முதல்வர் பழனி சாமியை நேரில் சந்தித்துள்ளனர்.
இயக்குனர் பாரதிராஜா, எஸ்.வி சேகர், சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர். முன் னதாக, பூட்டப்பட்டிருந்த தயாரிப்பாளர் சங்கத்தினை தனது ஆதரவாளர் களுடன் சேர்ந்துகொண்டு திறக்க முயன்ற நடிகர் விஷால் உள்ளிட்டோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனா்.