Breaking News

மஹிந்த அமரவீர சபாநாயகருக்கு அவசர கடிதம் அனுப்பி வைப்பு.!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினூடாக கடந்த பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினர்களாக செயற்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப் பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர சபாநாயகருக்கு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிவிப்பினை மஹிந்த அமர வீர சபாநாயகர் கருஜயசூரியவுக்கு கடிதம் மூலம் அனுப்பி வைத்துள் ளாா்.