நிறைவெய்திய கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம்.!
கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மேலதிக நான்கு வாக்குகளால் நிறைவெய்தியுள்ளது.
இன்று கரைச்சி பிரதேச சபையின் விசேட அமர்வில் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் காலை ஒன்பது முப்பது மணிக்கு சமர்பிக்கப்பட்டு அது தொடர்பான விவாதங்கள் ஒரு மணி முப்பது நிமிடங் கள் வரை நடைபெற் றுள்ளது.
பின்னர் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது தவிசாளர் உட்பட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் 17 உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு உறுப்பினருமாக 18 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்க ளித்துள்ளனா்.
எதிராக சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் பதினொரு பேரும், தமிழ்த்தேசிய மக் கள் முன்னணியை சேர்ந்த இரண்டு உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த ஒருவரும் என பதினான்கு பேரும் வாக்களித்துள்ள னா்.
இதனால் மேலதிக நான்கு வாக்குகளால் 2019 ஆம் ஆண்டுக்கான கரைச்சி பிர தேச சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.