நாடாளுமன்றில் அடுத்த அதிரடி.! அதிர்ச்சியில் சம்மந்தன்!
நாடாளுமன்றத்தில் அவைத் தலைவராக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவை நியமிப்பதற்கு ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானித்துள்ளது.
அதேநேரம் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக ஐக்கிய தேசிய கட்சி யின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலகவும் நியமிக்கப்பட்டுள்ள தாக சபாநாயகர் தெரிவித்துள்ளதுடன் நாடாளுமன்றின் எதிர்க்கட்சித் தலை வராக மஹிந்த ராஜபக்சவும், எதிர்க் கட்சி அமைப்பாளராக மஹிந்த அர வீரவும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் மஹிந்த தரப்பினர் சுதந்திரக் கட்சியிலிருந்து நீங்கியதால் எதிர்க் கட்சி அந்தஸ்து வழங்கக் கூடாதென அவைத் தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளாா்.