ததே.கூ - ஐதேக எழுத்து மூல உடன்படிக்கை போலியென பொலிஸில் முறைப்பாடு.!
ஐக்கிய தேசிய கட்சிக்கும் தமிழ்த; தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் எழுத் துமூல உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்ற கருத்தை பரப்பும் நோக்கில் இனந் தெரியாத நபர்கள் வெளியிட்டுள்ள போலி ஆவணம் குறித்து ஐ.தே.க பொலி சில் முறைப்பாட்டைத் தொடுத்துள்ளனா்.
ஐக்கியதேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பெறும் நோக்கில் அக் கட்சியுடன் எந்த உடன் படிக்கையையும் மேற்கொள்ள வில்லையென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
இரு கட்சிகளிற்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திட்டதென்ற பொய் யான தகவல்கள் வெளியாகியதென ஐக்கியதேசிய கட்சி இவ்வாறான கரு த்தை பரப்புவதற்காக போலி ஆவணமொன்றை இனந்தெரியாத நபர்கள் திட்ட மிட்டுச் சதி செய்துள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.