மஹிந்தவின் அதிரடி அறிவிப்பு.!
சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்தை ஒரு வருடம் கடப்பதற்குள் மாற் றியமைக்க முடியுமென மஹிந்த ராஜபக்ஷ அதிரடியாக சூளுரைத்துள்ளார்.
தற்போதைய சூழலில் மக்கள் பல் வேறு சிக்கல்களுடன் வாழ்ந்து வரு வதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள் ளார். மொரட்டுவை பகுதியில் நடை பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊட கங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் நான்கரை ஆண்டு கள் கழிந்து ஜனாதிபதியால் நாடாளுமன்றைக் கலைக்க முடியுமெனத் தெரி வித்துள்ளார்.