புதிய அமைச்சரவை சற்று முன்னர் கூடிய போது நிதி அமைச்சர் மங்கள சமரவீர இடைக்கால கணக்கறிக் கையை சமர்ப்பித்து உரையாற்றியுள் ளாா். நிதி அமைச்சர் மங்கள சமர வீரவின் இடைக்கால கணக்கறிக்கை யின் படி அடுத்த நான்கு மாதங்க ளுக்கு 1765 பில்லியன் ரூபாவை கோரியுள்ளார்.