பாராளுமன்றம் அமர்வுகள் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எரிபொருள் விலையினை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி அனைத்து வகை பெற் றோல் 10 ரூபாவாலும், ஒடோ டீசல் 05 ரூபாவாலும் குறைக்கப்படுமெனத் தெரிவித்துள்ளார்.