சற்று முன்னர் தனது முடிவை வெளிப்படுத்திய மஹிந்த.!
மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ள தாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளாா்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ள தாக ஷெஹான் சேமசிங்க தெரிவித் துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு சற்று முன்னர் நடை பெற்ற பின்னர் ஊடகங்களிடம் கருத்துரைத்தபோது இவ்வாறு தெரிவித்துள்ளாா்.