அரசியலில் எதிர் நீச்சல் அடித்தவா் ஜெயலலிதா - கனிமொழி.!
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனு சரிக்கப்படுகிறது. அதிமுக சார்பில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் பேரணி யாக சென்று அஞ்சலி செலுத்துகின் றனர். கட்சியினரும் தமிழகம் முழு வதுமாய் பேரணி மற்றும் அமைதி ஊர்வலங்களை ஒருங்கிணைத்து நடத் தியுள்ளனா்.
இந்த நிலையில், திமுக மாநிலங்களை உறுப்பினரும் - மகளிரணி செயலா ளருமான கனிமொழி, " ஆண் ஆதிக்க அரசியல் களத்தில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி கண்டவர் ஜெயலலிதா. அவரது இறுதி நாட்கள் குறித்த தெளிவில் லாமை எதிர்பாராதது" என தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்துரைத் துள்ளாா்.
முன்னதாக, 2ஜி விவகாரத்தினை முன்னிட்டு மறைந்த ஜெயலலிதா, கனிமொழியை தனிப்பட்ட முறையில் இழிவாக விமர்சித்ததாக தெரிவிக் கப்பட்டுள்ளது.