மக்களுக்காக செயலாற்றுமாறு புதிய அமைச்சர்களுக்கு ஐ.நா எச்சரிக்கை.!
இலங்கையின் அரசியல் நெருக்கடி ஜனநாயக ரீதியில் அரசியலமைப்பிற்குட் பட்டு சுமுகமாக தீர்க்கப்பட்டமைக்கு ஐ.நா பொதுச்செயலாளர் அன்தோனிய குட்டேரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அன்தோனிய குட்டேரஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக் கையிலேயே மேற்கண்டவாறு தெரவித்துள்ளார். அவரது அறிக்கை யில் நாட்டில் நிலவரம் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஜனநாய கத்தை பாதுகாப்பதற்காகவும், மக்க ளுக்காகவும் பணிபுரியுமாறு புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாப்பதற் காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களுக்கு அன்தோனிய குட்டேரஸ் நன் றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.