வடக்கு அபிவிருத்தி அமைச்சின் அமைச்சராக பிரதமர் ரணில்.!
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரம் உட்பட பல அமைச்சின் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதனடிப்படையில் தேசிய கொள்கை கள் பொருளாதார விவகாரம், மீள்குடி யேற்றம் மற்றும் மறுசீரமைப்பு, வட க்கு அபிவிருத்தி, தொழிற் பயிற்சி மற் றும் நிபுணத்துவ அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக பிரத மர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட் டுள்ளார்.