வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் படிக்கற்கள் - பிரதமர் மோடி.!
சமீபத்தில் நடந்து முடிந்த மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான் தெலுங் கானா, சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்ட மன்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது. அதில், மேற்கண்ட ஐந்து மாநிலங்களிலும் கடுமையான சரிவினை சந்தித்துள்ளது பாஜக.
ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளைக் கைப்பற்றியுள் ளது. தெலுங்கானாவில் ராஷ்டிரிய சமிதி கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி வெற்றி பெற்றுள்ளது.
அதேபோல், மத்திய பிரதேசத்திலும் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது காங்கிரஸ். அங்கு ஆட்சியமைக் கவும் உரிமை கோரியுள்ளது. நிறை வேற்றப்படாத வாக்குறுதிகள்,
சிறுபான்மையினர் - தலித்துகளுக்கு எதிரான நடவடிக்கைகள், மத ரீதியிலான முன்னெடுப்புகள், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான போக்கு உள்ளிட்டவற் றால் மத்திய பாஜக அரசு மீது கடும் அதிருப்தியடைந்துள்ள மக்களின் உணர்வு களையே மேற்கண்ட ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளிப்படுவதாக கருத் துரைத்துள்ளனா்.
அரசியல் நோக்கர்கள். இந்த நிலையில், ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் "வெற்றியும், தோல்வியும் நம் வாழ்க்கை யின் அங்கங்கள். இன்று வெளியாகியிருக்கும் ஐந்து மாநிலத் தேர்தல் முடி வுகள் மக்களுக்குச் சேவை செய்வதற்கும், நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல கடுமையாக உழைப்பதற்கும் உத்வேகம் தரும்.
தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ், மிசோ தேசிய முன்னணி, சந்திரசேகர ராவ் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்."