Breaking News

புதிய வரலாற்றை உருவாக்கவுள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருப்பு.!

இலங்கை நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பாக சிறிலங்கா உச்சநீதிமன்றம் இந்தவாரம் வெளியிடப்போகும் தீர்ப்பு, வரலாற்றை உருவாக்குமென பிரித்தா னியத் தூதுவர் ஜேம்ஸ் டௌரிஸ் தெரிவித்துள்ளார்.

“ஒரு முன்னாள் சட்ட மாணவன் என்ற வகையில் நான் , உச்ச நீதிமன் றத்தின் தீர்ப்பை அறிவதற்காக காத்தி ருக்கின்றேன். இத் தீர்ப்பு வரலாற்றை உருவாக்கும் தீர்ப்பாக அமையும். இலங்கையின் சட்டக் கல்லூரி மாண வர்கள் பல தலைமுறைக்கு இந்த தீர்ப்பு குறித்து கற்பார்கள்” என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளாா்.