அரசியல்வாதிகளுக்கு வேடுவத் தலைவர் எச்சரிக்கை.!
சிறிலங்கா அரசியல்வாதிகள் வெளிநாட்டுத் தேவைகளுக்கு ஏற்பட செயற் படாதீா்கள் என மஹியங்கனை வேடுவர் குடித் தலைவர் ஊருவரிகே வன் னில அத்தோ தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டவர்களிடம் இருந்து சுதந் திரமாக காப்பற்றப்பட்ட நாட்டை பாதுகாக்க வேண்டியது அரசியல் வாதிகளின் கடமை என வலியுறுத்தி யுள்ளார். காலி மாவட்டத்தில் நடை பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊட கங்களுக்கு கருத்துரைக்கையில் இவ் வாறு தெரிவித்துள்ளார்.