கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் மஹிந்த அதிரடிச் சந்திப்பு!
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸவிற்கு இடையில் விசேட சந்திப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் பிரதமர் பதவியில் இருந்து விலகுவது தொடர்பில் மேற்கொள்ள வுள்ள விசேட உரை தொடர்பில் மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தௌிவுபடுத்த வுள்ளதாக சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரொருவர் தெரிவித்துள்ளார்.
இப் பேச்சுவார்த்தை கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஆரம்பமாகியுள்ளது.