ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளை சந்தித்தார் ரணில்.!
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்கவும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர்.
இச் சந்திப்பில் இலங்கைக்கு வரும் சுற்று லாப் பயணிகளுக்கு ஐரோப்பிய ஒன்றி யம் விடுத்திருந்த தடையை நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.
இச் சந்திப்பில் இலங்கைக்கு வரும் சுற்று லாப் பயணிகளுக்கு ஐரோப்பிய ஒன்றி யம் விடுத்திருந்த தடையை நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.