மைத்திரியை ஆட்கொண்ட புதிய சிக்கலில் தாண்டவம்.!
ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட யோசனையின் பரிந்துரைகளை அமுலாக்க இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு, பிரித் தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரித்தானிய அரசாங்கத்தை வலியுறுத் தியுள்ளனர்.
தமிழர்களுக்கான பிரித்தானிய அனை த்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கள் குழு ஒன்று, பிரித்தானிய வெளி விவகார ராஜாங்க அமைச்சர் மார்க் ஃபீல்டை சந்தித்து இவ் விடயத்தை வலியுறுத்தியுள்ளது. அத்துடன் 2015ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்த யோசனையின் சரத்துக்கள் இன்னும் முழு மையாக அமுலாக்கப்படவில்லை.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் இலங்கைக்கு வழங்கப்பட்ட கால அவகா சம் நிறைவடைகிறது. இந்நிலையில் அதற்கு முன்னதாக இந்த விடயத்தில் தீர்க்கமான அழுத்தங்களை வழங்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
இச் சந்திப்பை அடுத்து டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ள வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் மார்க் ஃபீல்ட், மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு தொடர்ச்சியான அழுத்தம் பிரயோகிக்கப்படுமெனத் தெரிவித்துள்ளாா்.