இன்றைய தினத்துக்குள் ஆளுநா்களை இராஜினாமாச் செய்யுமாறு - ஜனாதிபதி
இன்றைய தினத்துக்குள் நாட்டின் அனைத்து மாகாண சபைகளினதும் ஆளுநர்களையும் இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளாா்.
கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய, வட க்கு வடமேல் மத்திய மாகாண சபை கள் கலைந்துள்ளன. இன்னும் ஊவா மேல் மற்றும் தென் மாகாணங்கள் கலைக்கப்படவுள்ளன. இந்த நிலையிலேயே அனைத்து மாகாண சபைகளினதும் ஆளுநர்களை இன்று 31 ஆம் திகதிக்குள் இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி பணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.