பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சிக்கு பயணம்.!
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண சேவைகளை வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று கிளிநொச்சிக்கு பயணமாகவுள்ளாா்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவார ணங்களைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் பிரதமர் ஆராயவுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்க ளுக்கும் சென்று பிரதமர் நிலை மையை நேரில் பார்வையிடவுள் ளார்.
அஸ்கிரிய மகாநாயக்க தேரரை இன்று காலை சந்தித்து விசேட ஆசீர் வாதத்தைப் பெற்றுக் கொள்ளும் பிர தமர் அதனையடுத்து தலதா மாளிகையில் நடைபெறும் விசேட சமய வழி பாடுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.
இன்று காலை 10.30 மணிக்கு மல்வத்து மகாநாயக்க தேரரைச் சந்தித்து ஆசீர் வாதம் பெறுவதுடன் அங்கு நடைபெறும் அன்னதான நிகழ்விலும் பிரதமர் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.