ஐ.ம.சு.கூ. வின் நிறைவேற்றுக்குழு சந்திப்பு இன்று.!
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நிறைவேற்று குழுச் சந்திப்பு இன் றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற வுள்ளது.
நிறைவேற்றுக்குழுச் சந்திப்பு இன்று முற்பகல் அளவில் ஜனாதிபதி செயல கத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு அர சியல் சூழ்நிலைகள் குறித்து அவ தானம் செலுத்தப்படவுள்ளதுடன் ஐக் கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங் காளிக்கட்சிகளை வலுப்படுத்தி, அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற் கொள்வது தொடர்பான தீர்மானங் களை தீர்மானிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.