பாராளுமன்றம் இன்று கூடுகிறது.!
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நேற்று ஜனாதிபதி முன்னிலை யில் ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இந் நிலையில் இன்று வெள்ளிக்கிழமை 10.30 மணிக்கு பாராளுமன்றம் கூடியுள் ளது.
புதிய அமைச்சரவையின் செயலாளர் கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்படவுள் ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமை ச்சுக்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் திங்கட் கிழமை வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்ச ரவை அமைச்சர்கள் சிலர் இன்று தங் களது கடமைகளை ஆரம்பிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அமைச்சரவையில் பதவி கிடைக்காத சில பாராளுமன்ற உறுப் பினர்களுக்காக போராட உள்ளதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரி வித்துள்ளார்.