நீதிமன்ற நீதியரசர்கள் ஆசனங்களுக்கு வர தாமதிப்பது ஏன்.?..
ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்த மானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் தீர்ப்பு இன்றும் சொற்ப நேரத்தில் உயர் நீதி மன்றத் தால் வெளியிடப்படவுள்ளது.
இந்நிலையில் நீதிமன்ற நீதியரசர்கள் சற்று முன்னர் நீதிமன்றத்திற்குள் வருகை தந்திருந்தபோதிலும் இது வரை அவர்கள் தீர்ப்பு வழங்கும் ஆச னங்களுக்கு வருகை தரவில்லை. உயர்நீதிமன்றத்தின் 502 ஆம் எண் அறை நிரம்பியுள்ளது.
ஒவ்வொருவரும் தீர்ப்புக்காக காத்துக்கொண்டு இருக்கின்றனர். இன்னமும் சற்று நேரத்தில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் உயர்நீதிமன்ற வளா கத்தைச் சுற்றி பலத்த பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப் பட்டுள்ளனா்.
இதேவேளை நீதிமன்றை நோக்கி இருதரப்பு அரசியல் பிரமுகர்கள் வந்த வண்ணமுள்ளனர். அவர்களின் ஆதரவாளர்கள் நீதிமன்றின் வளாகத்திற்கு வெளியில் குவிந்துள்ளனா்.
சர்வதேசத்தின் கவனம் இன்றையதினம் நீதிமற்றை ஈர்த்துள்ள நிலையில் சர்வதேச ஊடகவியலாளர்கள் மற்றும் உள்ளுர் ஊடகவியலாளர்களும் நீதி மன்றில் காத்துள்ளனா்.