எங்களுக்குள் எந்த பிளவும் இல்லை - வைகோ, திருமா பேட்டி.!
எங்களுக்குள்ளாக எவ்வித பிளவும் இல்லை, திருமா எனது சொந்த சகோத ரரைப் போன்றவர் என தெரிவித்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொலைக்காட்சி நேர்காணல் ஒன் றில் பங்கேற்ற மதிமுக பொதுச் செய லாளர் வைகோ, திராவிட இயக்கங் கள் ஒடுக்கப்பட்ட மக்களை அதிகாரத் தினை நோக்கி நகரத்தியுள்ளனவா என்ற கேள்விக்கு
அளித்த பதில் சர்ச்சைக்குள்ளான நிலையில், மேற்கண்ட நேர்காணலை சுட்டிக்காட்டி வைகோவை தனது முகநூல் பக்கத்தில் விமர்சித்திருந்தார் விசிகவின் துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு. தன் மீதான விமர்சன த்தையொட்டி வைகோவும், வன்னி அரசை விமர்சிக்கவே திமுகவின் தோழமை கட்சிகளான விசிக - மதிமுக இடையே மோதல் போக்கு நிகழ தொடங்கி விட்டதாகவும்,
இதன் காரணமாக திமுக தலைமையிலான கூட்டணியில் பிளவுகள் ஏற் படக்கூடுமென கருத்து தெரிவித்துவந்தனர் அரசியல் நோக்கர்கள். இந்நிலை யில், இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திருமா ஆகியோருக்கு இடையே சந்திப்பு நிகழ்ந்தது.
அதன் பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த வைகோ, திருமா "எங்க ளுக்கு இடையே எந்த பிளவும் இல்லை. நீரடித்து நீர் விலகப்போவதில்லை. பாஜகவின் மத ரீதியிலான ஆட்சியை அகற்றுவதற்கு மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டியது அவசியம்.
நடந்து முடிந்த மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்ட பேரவை தேர்தல் முடிவுகளும் அதனையே காட்டுகின்றன" எனத் தெரிவித்துள்ளனா்.