Breaking News

சபாநாயகர் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு.!

நாடாளுமன்றில் அண்மைக்காலத்தில் நடைபெற்ற சீர்கேடான செயற்பாடுகள் இனி நடைபெற இடமளிக்கப்போவதில்லை என்பதோடு நாடாளுமன்ற சம்பிர தாயங்களுக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் நடைபெற்ற சகல நடவடிக் கைகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படுமென சபாநாயகர் கருஜெய சூரிய தெரிவித்துள்ளாா்.

இதேவேளை, மறைக்கல்வியினூ டாக சிறுவர்கள் கற்றுக்கொள்ளும் நன் நடத்தைகளை போன்று நாட்டின் மீயுயர் நிறுவனமாகிய நாடாளு மன் றினூடாகவும் நன்நடத்தைகளை சிறு வர்கள் கற்றுக்கொள்ள கூடிய சூழல் விரைவில் ஏற்படுத்தப்படுமெனத் தெரிவித்துள்ளாா்.

நாடாளுமன்ற கட்டடத்தில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அலுவலர்க ளின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் புலமைப் பரிசில் களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையி லேயே இவ்வாறு தெரிவித்துள்ளாா்.