Breaking News

சற்று முன்னர் சுமந்திரனின் கருத்து! யாருக்கு ஆதரவு?

சபா நாயகருடனான இன்றைய கூட்டத்தில் கூட்டமைப்பு கலந்து கொண் டமை ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிப்பதற்கானது அல்ல என தெரிவித்தி ருக்கும் சுமந்திரன் யாருக்கு ஆதரவு என்பது தொடர்பில் தாம் இன்னும் முடி வுக்கு வரவில்லையெனத் தெரிவித்துள்ளாா்.

118 நாடளுமன்ற உறுப்பினர்களுடன் பாராளுமன்ற கட்டடத்தொகுதிக்குள் நடந்த விசேட கூட்டத்தின் பின்னர்  இவ் விடயத்தினைத் தெரிவித்துள் ளார்.

மேலும் ஜனாதிபதி சட்ட விரோத மான முறையில் செயற்பட்டுள்ளதாக சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ள  நிலையில் சபாநாயகர் நாடாளுமன்ற த்தை உடனடியாகக் கூட்டவேண்டுமென தாம் வலியுறுத்தியுள்ளதாகவும் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளாா்.