இப்படியோர் முதல்வர் கிடைக்க நாம் என்ன புண்ணியம் செய்தோமோ.!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதாக சென்றுவிட்டு முழுக்க, முழுக்க காவல்துறையின் பாதுகாப்பு வளையத்திற் குள்ளேயே இருந்தவாறு தனது ஆதரவாளர்களை மட்டும் சந்தித்த பழனி சாமியைப் போன்ற முதல்வர் கிடைப்பதற்கு தமிழக மக்கள் என்ன தவம் செய் தார்களோ என முதல்வர் பழனிசாமியை காட்டமாக விமர்சித்துள்ளார் பாமக நிறுவனர் மருத்துவர். ராமதாஸ்.
கஜா புயல் காரணமாக தமிழகத்தின் நாகப்பட்டினம், திருவாரூா், தஞ்சா வூா் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமை யான பாதிப்பை சந்தித்துள்ளன. இந் நிலையில் புயல் பாதித்த பகுதிகளை முதல்வா், அமைச்சா்கள் முறையாக பாா்வையிடவில்லை, சீரமைப்பு பணி கள் முறையாக நடைபெறவில்லையெனக் கூறி பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இதனைத் தொடா்ந்து புயல் பாதிப்புகளை முதல்வா் பழனிசாமி இன்று பாா்வை யிடுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் மாப்பிள்ளையாா் குளம் பகுதியில் ஆய்வு செய்துள்ளாா்.
ஆய்வின் போது சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, கயிறுகள் கட்டப்பட்டு மிகுந்த பாதுகாப்பு அரண்களுடன் ஆதரவாளா்கள் புடைசூழ சில பகுதிகளை பாா்வையிட்டாா். பின்னா் புயலால் உயிாிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினாா்.
இதனைத் தொடா்ந்து நாகப்பட்டினம், திருவாரூா் பகுதிகளுக்கு ஆய்வு செய்ய செல்வதாக கூறப்பட்ட நிலையில், அங்கு மழை பெய்வதால் நாகை, திரு வாரரூா் பகுதிகளுக்கான ஆய்வு பயணங்களை ரத்துச் செய்வதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், முதல்வரின் பயணம் குறித்து ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மருத்துவர், ராமதாஸ், "கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதி களை 100 மணி நேரம் கழித்து முதலமைச்சர் பழனிச்சாமி பார்வையிட்டுள் ளாா்.
மக்களை ஒதுக்கி வைத்துவிட்டு ஆதரவாளர்கள் மட்டும் புடைசூழ வலம் வரு கின்றார். பாதிக்கப்பட்ட மக்கள் மீது என்னவொரு அக்கறை? இப்படிப்பட்ட முதலமைச்சரை பெற மக்கள் என்ன தவம் செய்திருக்க வேண்டும்" என காட்டமாக விமா்சித்துள்ளாா்.