திரைமறைவில் நடப்பதை மக்களே புரிந்து கொள்ளுங்கள் - கெஹெலிய
பாராளுமன்றத்தில் திரை மறைவில் என்ன நடப்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும், மேன்மைக்குரிய பாராளுமன்ற சம்பிரதாயங்களை துச்ச மென மதித்து நடவடிக்கை எடுக்கும் போது பார்த்துக் கொண்டு எங்களால் அமைதியாக இருக்க முடியாதென கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளாா்.
கண்டி பூஜாபிட்டிய பிரதேசத்தில் நேற்றை தினம் நடைபெற்ற நிகழ் வொன்றில் கலந்து கொண்டு உரை யாற்றும்போதே இவ்வாறு தெரிவித் துள்ளாா்.
கடந்த சில தினங்களாக பாராளு மன்றத்தில் ஏற்பட்டு வரும் சம்பவங் கள் தொடர்பாக மக்கள் கவலை தெரிவிப்பதுடன் சிலர் பாராளுமன்ற உறுப்பினர்களை திட்டுகின்றனர்.
இருந்தபோதும் அங்கு திரைக்கு பின்னால் நடப்பவை பற்றி மக்கள் அறிந்தி ருக்கவில்லை. பாராளுமன்ற சம்பிரதாயப்படி பாராளுமன்றம் கூடுவதற்கு முன் கட்சி தலைவர்களது கூட்டம் நடைபெற வேண்டும் அங்கு அன்றைய தினத்தின் சபையின் நடவடிக்கைகள் பற்றி சபாநபயகர் மற்றும் அரச தரப்பி னரே முடிவு செய்யவேண்டும்.
இப் பிரச்சினை ஏற்பட்ட தினங்களில் அரச தரப்பான எங்களுடன் பிரதமரும் அமைச்சரவையும் இருக்கின்றது. இருந்தபோதும் சபாநாயகர் எமது கோரிக் கைப்படி சபையின் நிகழ்ச்சி நிரலை தயாரிக்கவில்லை.
ஐக்கிய தேசிய கட்சியினதும் அவர்களைச் சார்ந்தவர்களினதும் தேவைக்காக சபாநாயகர் ஒருதலை பட்சமாக நடந்து கொண்டார். பாராளுமன்ற சம்பிர தாயங்கள் மதிக்கப்படாதபோது எங்களால் மேலும் அமைதி காக்க முடிய வில்லை.
அதற்காக நாங்கள் எங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டி வந்தது. நாங்கள் மேற்கொண்ட முறை சரியா என்ற கேள்வி எழுந்தபோதும் எங்களுக்கு வேறு வழிகள் எதுவும் தெரியவில்லை.
சபாநாயகர் நம்பிக்கை இல்லாப் பிரேரனைகள் தொடர்பாக இதற்கு முன் நடந்து கொண்டுள்ள முறைகள் பற்றி பார்க்கும்போது ஆச்சரியமாக உள்ளது. நிதி அமைச்சர் ரவி கருநாயாக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரே ரனையை 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி கொண்டு வந்தபோதும் அதனை இரண்டரை மாதங்களுக்கு பின் 2016 ஜூன் மாதமே விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுக்கு எதிராக 2017 ஆகஸ்ட் 17 ஆம் திகதி கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரனையை இன்று வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவில்லை. வெளிவிவகார அமைச்சர் ரவிக்கு எதிராக இரண்டாவது நம்பிக்கையில்லா பிரேரனையை 2017 ஆகஸ்ட் மூன்றாம் திகதி முன்வைத்தபோதும் அவர் இராஜினாமா செய்துள்ளாா்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனயை 2015 மார்ச் மாதம் 21 ம் திகதி முன் வைக்கப்பட்டதுடன் அது இரண்டு கிழ மைகளுக்கு பின் 2018 ஏப்ரல் மாதம் விவாத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனையை 2018 நவம்பர் 14 ஆம் திகதி முன்வைத்த போது எவ்வித விவாதமும் இன்றி 10 நிமிடங்களுக்கு பின் வாக்கெடுப்பு நடாத்தியது எந்த வகையில் நியாயம் என் பதை நான் மக்களிடம் கேட்க விரும்புகின்றேன்.
ஏனென்றால் பாராளுமன்றத்தில் நடக்கும் விடயங்களில் திரை மறைவில் என்ன நடக்கின்றது என்பது பற்றி மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.
எது எவ்வாறு இருந்தாலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த அனைத்து நட வடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளாா்.