Breaking News

சபை முதல்வரானார் தினேஸ் குணவர்தன..!

அமைச்சர் தினேஸ் குணவர்தன, பாராளுமன்ற சபை முதல்வராக தனது கட மைகளை இன்று பொறுப்பேற்றுள்ளாா்.

பாராளுமன்றத்தின் புதிய சபை முதல் வராக அமைச்சர் தினேஸ் குணவர்தன பொறுப்பேற்கும் நிகழ்வு பாராளுமன்ற வளாகத்திலுள்ள சபை முதல்வர் காரியாலயத்தில் நடை பெற்றுள்ளது.