பாராளுமன்ற உறுப்பினா்களுக்கு நன்றி தெரிவித்தாா் மைத்திரி.!
என்னுடனான நேற்றைய சந்திப்பை தொடர்ந்து இன்றைய அமர்வை அமைதியாகவும் கருத்துடன் பாட்டு டனும் முன்னெடுத்தமைக்காக கட்சி தலைவர்களிற்கும் பாராளுமன்ற உறு ப்பினர்களிற்கும் நன்றியை தெரிவிப் பதாக சிறிசேன தெரிவித்துள்ளார்.